குமரி முதல் இமயம் வரை உள்ள யாதவர்கள் அனைவரும் ஒருவரே.
யாதவர்கள் ஆதியில் இருந்தே பாரத தேசம் முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் ஆவர்.
குமரி கண்டத்தில் பண்டியரோடு வாழ்ந்ததும் நாம் தான் அங்கு கடல் கோள் ஏற்பட்ட பொழுது பண்டியரோடு தப்பித்து தமிழகம் வந்ததும் நாம் தான் பண்டியரோடு உடன் பிறந்த குடியினர் தான் நல்லினத்து ஆயர்கள்...கலித்தொகையில் நல்லினத்து ஆயர்கள் பாண்டியர் குடியொடு உடன்பிறந்த குடி என்றும் குமரி கண்டத்தில் இருந்து தப்பித்து வந்தததாக கூறுகிறது
துவாரகையில் வாழ்ந்து அங்கு கடல் கோள் ஏற்பட்ட பொழுது அங்கு இருந்து சிந்து சமவெளி பகுதிக்கு வந்து அங்கு நாகரிகம் கண்டவர்களும் நாம் தான் அங்கு ஏறுதழுவல் நடத்தியதும் நாம் தான் அதற்கும் முன் அங்கு இருந்து அகத்திய முனிவருடன் தமிழகத்திற்கு வந்து இங்கு கடையெழு வள்ளல்கள் கொடுத்தும் நாம் தான் வேளிர்கள் துவாரகையில் இருந்து வந்ததாகவும் அவர்கள் கண்ணனின் மக்கள் என்று புறநானூறு 201ம் பாடல் தெரிவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள செய்தியினை படிக்கவும்.
ஆதாரம்: வரலாற்றில் யாதவர்கள், சி.பி. லோகநாதன்.
யாதவர்கள் ஆதியில் இருந்தே பாரத தேசம் முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் ஆவர்.
துவாரகையில் வாழ்ந்து அங்கு கடல் கோள் ஏற்பட்ட பொழுது அங்கு இருந்து சிந்து சமவெளி பகுதிக்கு வந்து அங்கு நாகரிகம் கண்டவர்களும் நாம் தான் அங்கு ஏறுதழுவல் நடத்தியதும் நாம் தான் அதற்கும் முன் அங்கு இருந்து அகத்திய முனிவருடன் தமிழகத்திற்கு வந்து இங்கு கடையெழு வள்ளல்கள் கொடுத்தும் நாம் தான் வேளிர்கள் துவாரகையில் இருந்து வந்ததாகவும் அவர்கள் கண்ணனின் மக்கள் என்று புறநானூறு 201ம் பாடல் தெரிவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள செய்தியினை படிக்கவும்.
ஆதாரம்: வரலாற்றில் யாதவர்கள், சி.பி. லோகநாதன்.
ydhu kulam endra yadhavargal indiya vai aandu eukindranar
ReplyDeletevijaya nagara arasar sri krishnadevarayar matrum chatrapathi sivaji yadhavargal thaan
ReplyDelete