Monday 30 March 2015

இனக்குழுக்கள்


ஆயர்கள் ஆதியில் இருந்தே பல குடிக்களாக இருந்து உள்ளனர் ஆயக்குடி ஆவின் குடி மேலும் பல இவர்கள் கண்ணன் வாழ்த்த காலத்திலே பல பிரிவுகளாக இருந்தனர் என்றும் அறிகிறோம். இவர்களின் குடி பெயர் பெரும்பாலும் தமிழ் மொழியின் மூலமாக அமைகிறது "ஆ" என்ற தமிழ் சொல்லே இவர்கள் அனைவருக்கும்  பொதுவாக குடியின் பெயர் அமைகிறது 





ஆ யர்

ஆ கிர் 


ஆ பீர் 


ஆ பிரர்

அதே போன்று "கோ" என்ற தமிழ் சொல்லும் இவர்கள் அனைவருக்கும் பொதுவாக குடியின் பெயர் அமைகிறது 

கோ ன்


கோ வலன் 


கோ பாலன் 


கோ பன்


கோ லா, 

கோ வலா(கொல்லா)


கோ பிக்குடி


கோ விந்தர் 

இவை அணைத்தும் பசுக்களை காப்பவர்கள் என்ற பொருளைத் தரும் ஒரு பொருட் பன்மொழிகள் ஆகும்.இன்றும் வட மாநிலங்களில் சில யாதவர்கள் ஆயர் என்ற பட்டதையும் குறிப்பாக குஜராத்தில் பெரும்பாலனோர் பயன்படுத்துகின்றனர் ... கோபன், கோவலா என்ற பட்டத்தை பெரும்பாலான மாநிலங்களில் பயன்படுத்துகின்றனர். கோனார் என்று ஒரிசா கொல்கத்தா, தமிழ்நாடு போன்ற பகுதியிலும் கோணருழு, வடுக இடையர், வடுக ஆயர் என்று ஆந்திராவிலும் பயன்படுத்துகின்றனர். கேரளாவில் இவர்களை கோல் ஆயர்,கோலாயர் என்றும் அழைக்கிறார்கள். ஆயர் என்று இந்தியா முழுவதும் பொதுப்படையாக அழைத்து கொள்கிறார்கள்.

கோவலா கோபாலா என்ற தமிழ் சொல்லின் மருஉ தான்   கோலா--->கொல்லா---.கவலா--->கௌடா 

இன்றும் கொல்லா என்ற வடுக ஆயர் மக்களும் மற்றும் கௌடா கௌண்டர் என்ற குறும்ப இடையரும் தம்மை கோவலா என்று அழைத்து கொள்கிறார்கள்


Letter “aa” exists as a word in Tamil (ஆ) to mean cattle –including cows and oxen. “Aa” was the term for cattle in popular use among ancient Tamils. How did this similarity happen between a Tamil word and Semitic languages?
But why it sounds “A” (ஆ), which is a word in Tamil for cattle?
From ‘Aa” the Tamil cattle rearing community got its name as “Ayar”.

This Tamil root word “Aa” is also seen in Sanskrit “Abhira”, the people who tended cattle.
This Tamil root word is there in Gujarati “Ahir” similar to Tamil Ayar who tends the cattle.
This Tamil root word is there in Aymara in the Andes region too!
The Ayars had existed by that name in pre-15th century BCE in the Indian Ocean habitat as we find a verse in Sangam literature saying that “Ayar” were an ancient community that co-existed with Pandyan Kings in the submerged lands. (5). They along with the Pandyan ling managed to survive the seas floods and entered the present day Tamilnadu.
The Ayars had existed in the Indian Ocean habitat prior to 15th century BCE when the last submergence happened in the Indian Ocean. This resulted in the dispersal of people in different directions – one such group being seafarer Tirayans had gone to Greece. It was within a short period of their settlement there, Zeus was born. Hearing the folklore type of narration of the previous Ayars from the society that is settled in Greece, he had come to the Tamil regions, seen “I rupa” – of the Ayar or cattle rearing community and taken her to Crete.
“Aa”, the name of cattle had gone there when her brother introduced letters to the society there. The knowledge of stars, Mesha (Kri-Kri) and Taar (Taurus) had gone there with these people. It was only after her entry in to Crete, that constellations were introduced – that too with many hiccups – as seen in Minotaur myths and Asterion myths all of which are vague and not based on clear concepts.
From “aa” the cattle, the “Ay” connection comes and is found throughout the Indian ocean and Pacific Ocean stretch and even crossing the Andes mountains. The presence of “Ay” and related to “Ida” having a meaning and relevance in Tamil brings in more rationale on a range of topics including why Crete came to have a mountain named as Ida! That would further substantiate the claim that Europa was a product of South and South East Asian community that spoke Tamil and followed Vedic culture.

யாதவர் என்பதின் சொல்லிலக்கணம்

இடையர்---> எடையர்--->எடயர்--->எட(வ்)வர்--->யாடவர்--->யாதவர்.
இடையவா--->எடயவா--->யாடவா(வ்)--->யாதவா

Iddya to Yedapadavu:
Some places along the Karavali have names that sound odd, if not meaningless! Iddya near Surathkal is one of such place-names. Hosabettu Viswanath opined that it represents ‘an elevated place’. Topographically, the Iddya, now part of Surathkal urban accretions, is an elevated plateau .But it is possible to relate the word Iddya to one of the ancient tribes of south India. The tribal angle also answers the origin of mysterious place names such as Yeda-padavu , Yeda-mangala etc.
Iddya

The place name Iddya has been cited in inscriptions dating back to Vijayanagar period as Yedeya. The stone inscription in the courtyard of the Kadire temple dated ca.1386 CE mentions place name Yedeya, along with Nambur (Panambur), Turithakal (Suratkal), Kollia (Kulai) and Chitrapura (Gururaja Bhat, 1974.).
Idaiyar, Idaivar

Tamil Sangam literature mentions tribes called Idaivar or Idaiyar. Descendants of these tribes do exist in different parts of peninsular India as can be verified from the list of castes and tribes. Apparently there are no representatives of Idaivar or Idaiyar community in present Tulunadu, even though the place name Iddya (pronounced as ‘yiDya’) or Iddeya near Surathkal provides mute evidence of the existence of Idaiya(r) tribes during the early centuries of the Common Era. These Iddaiya tribes might have been culturally assimilated in the Tulunadu with passage of time.Idaiyar of Tamilnadu are classified under Yadava or Golla communities
Ideya -Yediyur

The pronunciation of Iddya or Ideya as Yedeya during Kannada –Vijayanagar –period throws further light on similar sounding place names in Karnataka like Yediyur. The Idaiya tribes were apparently known as Yedia (pronounced yeDiya) in Kannada areas after whom places like Yediyur have been named. The word Yedia bears close resemblance to the community name Yadava.Idaiyars of Tamilnadu form part of Yadava group.Incidentally the present Chief Minister of Karnataka bears the name Yediyurappa.
Yedapadavu Yedamangala

There are some more villages where the original prefix in the name ‘Idaiya’ has been corrupted into Yeda- or Eda- during lingual evolution. Examples are: Yeda-padavu, Yeda-mangala, Yeda-mavinahole, Yeda-padi, Yeda-thadi etc. The surname ‘Yedapadithaya’ also can be cited.
The prefix ‘Yeda’ or ‘Eda’ in Kannada actually means ‘left side’ .But if you apply this Kannada meaning to the said villages and look for the corresponding ‘right side’ villages, there are none!
Therefore, ‘Yeda+padavu’ originally must have been meant ‘the plateau of Idaiya tribes’. And ‘Yeda+Mangala’ referred to ‘the war camping ground or fort of the Idaiya tribes’.
Edavolal

Edavolal town has been mentioned in inscriptions of Banavasi Kadamba period. Eda+volal must have been a colony of 'Ideya' or 'Edeya' people, the 'volal',being the equivalent of (p.>v. transition) 'polal',the town.
Similarly,the places like Yelandur (Mysore district) and Yelaniru/Yedaniru may have been associated with 'Yeda(v)' tribes.

http://tulu-research.blogspot.in/…/118-iddya-ideyar-tribes.…

யாதவர்கள் அகில இந்திய சாதியினரா?

குமரி முதல் இமயம் வரை உள்ள யாதவர்கள் அனைவரும் ஒருவரே.

யாதவர்கள் ஆதியில் இருந்தே பாரத தேசம் முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் ஆவர். 

குமரி கண்டத்தில் பண்டியரோடு வாழ்ந்ததும் நாம் தான் அங்கு கடல் கோள் ஏற்பட்ட பொழுது பண்டியரோடு தப்பித்து தமிழகம் வந்ததும் நாம் தான் பண்டியரோடு உடன் பிறந்த குடியினர் தான் நல்லினத்து ஆயர்கள்...கலித்தொகையில் நல்லினத்து ஆயர்கள் பாண்டியர் குடியொடு உடன்பிறந்த குடி என்றும் குமரி கண்டத்தில் இருந்து தப்பித்து வந்தததாக கூறுகிறது

துவாரகையில் வாழ்ந்து அங்கு கடல் கோள் ஏற்பட்ட பொழுது அங்கு இருந்து சிந்து சமவெளி பகுதிக்கு வந்து அங்கு நாகரிகம் கண்டவர்களும் நாம் தான் அங்கு ஏறுதழுவல் நடத்தியதும் நாம் தான் அதற்கும் முன் அங்கு இருந்து அகத்திய முனிவருடன் தமிழகத்திற்கு வந்து இங்கு கடையெழு வள்ளல்கள் கொடுத்தும் நாம் தான் வேளிர்கள் துவாரகையில் இருந்து வந்ததாகவும் அவர்கள் கண்ணனின் மக்கள்  என்று புறநானூறு 201ம் பாடல் தெரிவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள செய்தியினை படிக்கவும்.








ஆதாரம்: வரலாற்றில் யாதவர்கள், சி.பி. லோகநாதன்.