யாதவ குல பிரிவு மற்றும் பட்டங்கள்
ஆயர்கள்
நல்லினத்து ஆயர் அல்லது கோவினத்து ஆயர் - பசுக்களை உடையவர்
புல்லினத்து ஆயர் - ஆடுகளை உடையவர்
கோட்டினத்து ஆயர் - எருதுகளை உடையவர்
இடையர்களில் 18 பிரிவுகள் மேலும்
ஒவ்வொன்றிலும் 18 கிளைகள் இருப்பதாக
அறிஞ்சர்கள் சொல்கின்றனர் இடையர்களின்
பிரிவுகள் தெரிந்தவற்றில் சில
1.கரிகாலன் இடையன்
2.புதுநாட்டு இடையன்
3.சங்குகட்டி இடையன்
4.கருத்தகாடு இடையன்
5.கல்கட்டி இடையன்
6.சாம்பன் அல்லது சாம்பவர் இடையன்
7.அப்பச்சி இடையன்
8.செம்பலங்குடி இடையன்
9.பெண்டுக்குமேக்கி இடையன்
10.பூழியர் (பூ நாட்டு) இடையன்
11.அரசன் கிளை இடையன்
12.வருதாட்டு இடையன்
13.பெருந்தாலி இடையன்
14.கள்ளர் அல்லது கள்ள இடையன்
15.சிறுந்தாலி இடையன்
16.நம்பி இடையன்
17.கருத்தமணி இடையன்
18.பெருமாள் மாட்டுக்காரன் இடையன்
19.ஆணைக்கொம்பு இடையன்
20.சோழியர்
21.பாசி இடையன்
22.சிவார் இடையன்
23.கொள்ளு இடையன்
24.வடுக இடையன்
25.வலைய இடையன்
26.தலைப்பா கட்டு இடையன்
27.நாட்டு இடையன்
28.நார்கட்டி இடையர்
29.பால்கட்டி
30.பஞ்சாரம் கட்டி
31.சிவியர் அல்லது சிவாளன்
32.சோழியாடு
33.இராமக்காரர்
34.பூச்சுக்காரர்
35.கொக்கிக்கட்டி
யாதவ குல பட்டங்கள் சில:
1.சேதிராயர்
2.சேர்வைக்கரர்
3.மணியக்காரர், மணியம்
4.அம்பலக்காரன், அம்பலம்
5.தேவ்
6.தேவர்
7.பூழியர்
8.மலையமான்
9.மிலாடுடையார்
10.மந்திரி
11.யாதவராயர்
12.மன்றாயர்
13.பண்டாரம்
14.பொதுவர்
15.கரையாளர்
16.போவண்டர்
17.அண்டர்
18.ஆய்
19.தாஸ்
20.பிள்ளை
21.விருஷ்ணி
22.உடையார்
23.ராயர்
24.கீதாரி
25.வேள்
26.வானரவீரர்
27.கோன்
28.கோனார்
29.கருநந்தன்
30.இரயேந்திரன்
31.காங்கேயர் கோன்
32.தோதுவார்
33.கோவலன்
34.நம்பியார்
35.கௌரா
36.மேயர்
37.முனியன்
38.எருமன்
39.ஆயர்
40.வடுக இடையர்
41.நாயுடு
42.கொல்லா
43.நாயக்கர்
44.கரம்பி
45.முல்லையர்
46.கோவிந்தர்
47.ஆன்வல்லவர்
48.குடவர்
49.பாலர்
50.அமுதர்
51.தொறுவர்
53.குறும்படை
54.முக்கந்தன்
55 மன்னாரிடையர்
56. குறும்பர்
57.குறும்ப இடையர்
58.குறும்பொறை நாடன்
59.நாட்டார்
60.திருவாயர்பாடி நாட்டார்
61.அண்ணல்
62.தோன்றல்
63.கோலாயர்
64. கோபாலர்
65.விந்தர்
66.தொண்டைமான்
67.சிய்யான் (குல பெரியவரை குறிக்கும் )
68.முனையதரையர்
69.ரெட்டி
70. காங்கேயன் அல்லது காங்கேயர்
மற்ற சாதியை சேர்த்துள்ளீர்
ReplyDeleteநான் விரும்பும் பெண் யாதவர் (கோனார்) பட்டத்தை சார்ந்த பெண் தான்... நான் (இரும்புத்தலை அகமுடையார்) பிள்ளை பட்டதை சார்ந்தவன்!
ReplyDelete🙄🙄🙄
DeleteVinodt, அகமுடையரில் பிள்ளை என்பது இல்லை.. நீங்கள் எதோ பிள்ளைவால் உடன் வெள்ளாளர் பெயரை திருடிவிட்டீர் என்பதே தெளிவாக தெரிகிறது..🤦♂️🤦♂️🤦♂️
Deleteவேளிர் இல்லை
ReplyDeleteஇப்பொழுது அனைவரும் யாதவா என்று அழைக்கப்படுகிறார்கள்
ReplyDeleteகுறும்பர்
ReplyDeleteஎன்ற மக்கள் குரும்பகவுண்டர் என்று
சொல்லி கொள்ளனர்,அவர் யாதவரா
ஆம்
Deleteஆம்
Deleteநாங்களும் யாதவகுலதோர் தான்
Deleteஅப்பொழுது நீங்கள் யாதவர் என்று தானே சாதி சான்றிதழ் வாங்கிருக்க வேண்டும்,ஏன் குறும்பர் என்று வாங்குறீங்க,ஏன்னேன்றால் யாதவர் BC ல வருகின்றது அதனால் அரசாங்க சலுகைகள் எதும் பெறமுடியாது
Deleteநான் நந்த கோபால கோத்திர சோழியர் பிரிவு சோழகோனார்
ReplyDeleteநண்ப உங்களை சந்திக்கனும் நானும் மன்னார்குடி தான்
Deleteமண்ணை ஹரி... சோழகோனார் என்ற ஒன்று கிடையாது
Deleteமகாபாரதப் போருக்குப் பின்னர் யாதவர்கள் ஒட்டுமொத்தமாக அழிக்க தொடங்கினார் பூமி மாதாவின் வேண்டுகோள் இடையர்கள் இல்லாத இந்த பூமி மிகவும் நரகமாக உள்ளது என்று கேட்டது இந்த பூமியில் எட்டு இடங்களில் யாதவர்களை நான் படைப்பேன் அவர்கள் இந்த அகில உலகம் முழுவதும் பரவி வாழ்வார்கள் என பூமி மாதாவிற்கு கண்ணன் வாக்குறுதி அளித்தார் அதன்படியே இடையர்கள் காந்தாரியின் சாபத்திற்கு பிறகு இந்த பாரதத்தில் படைக்கப்பட்டு அகிலம் முழுவதும் பரவி வாழ்கின்றனர் இதில் இந்தியா நேபாளம் ஆசிய கண்டங்களில் பல இடையர்கள் உள்ளனர் இதில் கல்லுகட்டி இடையார் நார் கட்டி இடையர் சிவிங்கி இடையர் இவற்றில் இருந்து பல பிரிவுகளாக பிரிந்தவர் கோனார்கள் யாதவரின் சிறு பிரிவு கோனார்கள் ஆவார்கள்
ReplyDelete●● மஹாபாரதம் என்று ஒன்று இல்லை அல்லது நடக்கவில்லை என்று வைத்துகொள்வோம்.. ஒரு பேச்சிக்கு சொல்கிறேன்...
Delete●● இப்பொழுது உங்கள் கருத்தை அறிவியல் மற்றும் அறிவு பூர்வமாக உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்..
இவ்வுலகிற்கு அறிவியலும் விஞ்ஞானத்தையும் அரசியலையும் அனைத்தையும் கற்றுத் தந்ததே. மகாபாரதம் ஆகும்.
Deleteஇவ்வளவு கூறும் நான் வன்னியர் குல சத்ரியன் கணேசன் நான்ஒரு வரலாற்று ஆசிரியர்
Deleteபிராமணன் கூறும் புராண கதை. கட்டு கதைகள் உண்மை வரலாறு அல்ல.நம் தமிழ் ஆய்வாளர்கள் சிலர் ஆதரத்துடம் மகாபாரத வரலாற்றை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள்
Deleteஷத்திரிய குலத்தின் பிரிவுகளே இத்தனையும் பிரிந்துள்ளன. அதில். அக்னி குல சத்ரியர் சூரிய குல சத்திரியன் சந்திர குல சத்திரியர் வன்னியர் குல சத்திரியர் என்று சத்திரிய பிரிவுகள் பலவிதம் உண்டு. அதில் கோன் கோனார் ஆட்சியர் என்று அழைக்கப்படும் யாதவ குலத்தைச் சேர்ந்த கோனார்கள் அனைவருமே சந்திர குல சத்திரியர்கள். ஆவார்கள்..
ReplyDeleteவரலாற்று திருடர்கள் ஜாக்கிரதை
Deleteதமிழர் உருவானது நாகரிகம் அரசு முறையை உருவாக்கியது ஆயர் இனம் தான் ... அவர்களுக்கு பிறந்த மக்கள் தான் நீ கூறும் இதெல்லாம் 🤫 உலகின் மூத்த தமிழ் குடி சொல்லுகிறது
Deleteகுறவன், இடையன், பறையன் இதில் இருந்து உருவானது தமிழ் இனம். 🤫 இப்போ சொல்லு யாருக்கு பிறந்தாய் என்று....
DeleteKurumbar
ReplyDeleteகிருஷ்ணன் தந்தை சூரிய குலம் தாய் சந்திர குலம் சரியா?
ReplyDeleteயாருடா நீங்க எல்லாம் 🤣🤣🤣
Deleteஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்ப கூடாது 🤣🤣🤣
DeleteNan புதுநாட்டு இடையன் privil varukiren Tirunelveli district
ReplyDeleteNayakar konar pirvil than varukirarkala
உத்திர பிரதேசம் பிறந்தவர் கிருஷ்ணா
ReplyDelete